#INDvsA
#SAvsIND
#ShikharDhawan

IND vs SA T20 Series: 'Rahul Dravid took the tough call of excluding Shikhar Dhawan', BCCI official

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு மட்டும் வாய்ப்பு தரப்படவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய தவான், 14 போட்டிகளில் 38 சராசரியுடன் 460 ரன்களை குவித்துள்ளார்.